ஞாயிறு
காலை 10:45 மணி முதல் 12:00 மணி வரை: குழந்தைகளுக்கான வேத பாடம்.
காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை: ஞாயிறு ஆராதனை.
புதன்
மாலை 7:00 மணிக்கு வேத பாடவகுப்பு.
வியாழன்
மாலை 6:30 மணிக்கு பெண்கள் கூடுகை.
சனி
காலை 10:00 மணிக்கு உபவாச ஊடுகை
மாலை 5.30 மணிக்கு விசுவாச சபை சந்திப்பு ஊடுகை.
மாதத்தின் கடைசி நாள் - முழு இரவு ஜெபம்.
தினமும் பகுதி வாரியான பிரார்த்தனைக் கூடுகை (மேலும் விவரம்).
முதலாம் ஞாயிறு பரிசுத்த திருவிருந்து ஆராதனை.
ஜனவரி முதல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முதலாம் ஞாயிறு ஞான ஸ்நான ஆராதனை .
மாதத்திற்கு ஒருமுறை கிராம ஊழியம். (அழைப்புக்கிணங்க)
ஆண்டுதோறும் மே மாதத்தில் இரண்டாம் வாரம் குழந்தைகளுக்கான விடுமுறை வேதாகம வகுப்பு.
மேலும் தகவலுக்கு நிகழ்ச்சி குறிப்பேட்டைக் (Information Tab) காணவும்.
கிராம குழு ஜெபக் கூடுகை முகவரி:
திங்கள் கிழமை: சகோதரர் புளோரா ஜான், மணியக்காரன்பட்டி. தொடர்புக்கு: +91 98650 52059
செவ்வாய் கிழமை: சகோதரர் சுப்புராஜ் விசுவாசம், கன்னியப்பப்பிள்ளைப்பட்டி. தொடர்புக்கு: +919865989071
புதன் கிழமை: சகோதரர். ராஜ், ஜக்கம்பட்டி. தொடர்புக்கு: +918675346432
வியாழன் கிழமை: TBD
வெள்ளிகிழமை: TBD
சனி கிழமை: TBD
ஞாயிறு கிழமை: TBD
அனைத்து வாரமும், தினமும் மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறும்.