Directions from Madurai:
From Madurai, if you get down in Andipatti bus stand, head towards Theni for 200 meters, then you can see Nadar street on your left side (FYI: you can see CSI Elementary School on your right side). walk streight to the dead end (FYI: One metel grill velding shop on your Opposite). Take a right turn towards Ulavar Santhai, then take a left turn in Ulavar Santhai. After that a small round about will lead to Faith Prayer Home on your opposite side.
Directions from Theni:
From Theni, if you get down in Andipatti Outer bus stop, head towards Madurai for 200 meters (FYI: There you will face a "Z" curve on the way), then you can see Nadar street on your right side (FYI: you can see CSI Elementary School on your left side). walk streight to the dead end (FYI: One metel grill velding shop on your Opposite). Take a right turn towards Ulavar Santhai, then take a left turn in Ulavar Santhai. After that a small round about will lead to Faith Prayer Home on your opposite side.
Directions from Periyakulam:
From Periyakulam, if you get down in Andipatti MGR Statue bus stop, head towards Madurai for 100 meters (FYI: There you will face a "L" curve on the way), then you can see Nadar street on your right side (FYI: you can see CSI Elementary School on your left side). walk streight to the dead end (FYI: One metel grill velding shop on your Opposite). Take a right turn towards Ulavar Santhai, then take a left turn in Ulavar Santhai. After that a small round about will lead to Faith Prayer Home on your opposite side.
மதுரையிலிருந்த திசை:
மதுரை பக்கமிருந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி, தேனியை நோக்கி இருநூறு மீட்டர் தூரம் நடந்து, நாடார் தெரு (இடது புறம்) திரும்பி. முட்டு கடைசிக்கு சென்று (கம்பி கிரில் தொழில் பேட்டை அருகில்) வலது புறம் திரும்பி, உழவர் சந்தை அருகில் இடது பக்கம் திரும்பி ஒரு சிறு வளைவு வளைந்தால், நேர் எதிரில் விசுவாச ஜெபவீட்டைக் காணலாம்.
தேனியிலிருந்து திசை:
தேனியில் இருந்து ஆண்டிபட்டி அவுட்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், மதுரை நோக்கி இருநூறு மீட்டர் நடந்தால், (அது ஆங்கில எழுத்து "Z" போன்ற திருப்பங்கள் வரும்) பின்னர் வலது புறம் நாடார் தெரு காண முடியும் (CSI தொடக்க பள்ளிக்கு எதிர் புறம்). அங்கு திரும்பி, முட்டு கடைசிக்கு சென்று (கம்பி கிரில் தொழில் பேட்டை அருகில்) வலது புறம் திரும்பி, உழவர் சந்தை அருகில் இடது பக்கம் திரும்பி ஒரு சிறு வளைவு வளைந்தால், நேர் எதிரில் விசுவாச ஜெபவீட்டைக் காணலாம்.
பெரியகுளத்திலிருந்து திசை:
பெரியகுளத்திலிருந்து ஆண்டிபட்டி MGR சிலை நிறுத்தத்தில் இறங்கி, ஒரு நூறு மீட்டர் மதுரை நோக்கி நடந்தால், (அது ஆங்கில எழுத்து "L" போன்ற திருப்பங்கள் வரும்). பின்னர் வலது புறம் நாடார் தெரு காண முடியும் (CSI தொடக்க பள்ளிக்கு எதிர் புறம்). அங்கு திரும்பி, முட்டு கடைசிக்கு சென்று (கம்பி கிரில் தொழில் பேட்டை அருகில்) வலது புறம் திரும்பி, உழவர் சந்தை அருகில் இடது பக்கம் திரும்பி ஒரு சிறு வளைவு வளைந்தால், நேர் எதிரில் விசுவாச ஜெபவீட்டைக் காணலாம்.