கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கர்த்தருடைய கிருபையால் 1975 ம் ஆண்டு இரட்சிக்கப்பட்டு, ஊழிய அழைப்பைப் பெற்று வேதாகமபள்ளியில் முறையாக பயின்றப்பின், தமிழ் நாட்டில் கர்த்தரின் ஊழியத்தை பல பட்டணங்களில் செய்து, பின் 1991 ம் ஆண்டு முதல் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் இந்நாள் வரை கர்த்தரின் கனமான ஊழியத்தை செய்து வருகிறேன். கர்த்தர் கிருபையால் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளை தந்தார். அனைவரும் ஊழியத்தில் ஒரு பங்காளிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.
எங்கள் குடும்பத்தையும் சபை மக்கள் அனைவரையும் உங்கள் அனுதின ஜெபத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். இதை படிக்கும் உங்களுக்காக ஜெபிக்க 24 மணி நேரமும் ஆயத்தமாக இருக்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள +919842127061 என்ற அலைபேசி எண்னை தொடர்பு கொள்ளுங்கள். தேவன் தாமே நம் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. அவர் வருகைக்காக ஆயதப்படுவோம். தேவன் ஒருவர் நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக. ஆமென்.
கர்த்தரின் பணியில்,
போதகர். சா சாலமோன் செல்வராஜ்.
10-12-11/3. Meenakshi Amman Kovil Street, Vasanth Nagar
Andipatti - 625 512, Theni Dist, Tamil Nadu, India
Cell: +91 98421 27061
Email: info@faithprayerchurch.com
10-12-11/3. மீனாச்சி அம்மன் கோயில் தெரு. வசந்த நகர்.
ஆண்டிபட்டி - 625 512, தேனி மாவட்டம், தமிழ் நாடு
செல்போன்: +91 9842127061
மின்னஞ்சல்: info@faithprayerchurch.com